Sonnapadi Uyirthelunthar | சொன்னபடி உயிர்த்தெழுந்தார் | Viswasa Geethangal Vol 1 | Father Berchmans | Tamil & English Lyrics

Father Berchmans

Key: A #21
Font

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் Tamil Lyrics

 சொன்னபடி  உயிர்த்தெழுந்தார்
 சொல்தவறா  நம்  இயேசு
 அல்லேலூயா  ஆனந்தமே
 அன்பர்  இயேசு  உயிர்த்தெழுந்தார்
 
 1.  சாவே  உன்  வெற்றி  எங்கே
 சாவே  உன்  கொடுக்கு  எங்கே
 சாவு  வீழ்ந்தது  வெற்றி  கிடைத்தது
 சகல  அதிகாரம்  நமக்கு  உண்டு
 
 2.  விண்ணும்  ஒழிந்து  போகும்
 மண்ணும்  மறைந்து  போகும்
 ஆண்டவர்  வாக்கோ  இன்றும்  என்றும்
 அழியாதது  மாறாதது
 
 3.  கிறிஸ்து  உயிர்த்ததினால்
 நாமும்  உயிர்த்தெழுவோம்
 ஆண்டவர்  வருகை  சீக்கிரம்  அன்றோ
 அபிஷேகம்  பெற்று  காத்திருப்போம்
 

Sonnapati Uyirththelunthaar English Lyrics

 Sonnapati  Uyirththelunthaar
 Solthavaraa  Nam  Yesu
 Allaelooyaa  Aananthamae
 Anpar  Yesu  Uyirththelunthaar
 
 1.  Saavae  Un  Vetti  Engae
 Saavae  Un  Kodukku  Engae
 Saavu  Veelnthathu  Vetti  Kitaiththathu
 Sakala  Athikaaram  Namakku  Unndu
 
 2.  Vinnnum  Olinthu  Pokum
 Mannnum  Marainthu  Pokum
 Aanndavar  Vaakko  Intum  Entum
 Aliyaathathu  Maaraathathu
 
 3.  Kiristhu  Uyirththathinaal
 Naamum  Uyirththeluvom
 Aanndavar  Varukai  Seekkiram  Anto
 Apishaekam  Pettu  Kaaththiruppom
#Father Berchmans #Viswasa Geethangal Vol 1 #Sonnapadi Uyirthelunthar #Tamil & English Lyrics

Favorites

0