Sumanthu Kakum Yesuvidam | சுமந்து காக்கும் இயேசுவிடம் | Viswasa Geethangal Vol 1 | Father Berchmans | Tamil & English Lyrics

Father Berchmans

Key: C #22
Font

சுமந்து காக்கும் இயேசுவிடம் Tamil Lyrics

 சுமந்து  காக்கும்  இயேசுவிடம்
 சுமைகளை  இறக்கி  வைத்திடுவோம்
 
 1.  தாயின்  வயிற்றில்  தாங்கியவர்
 தலை  நரைக்கும்  வரை  தாங்கிடுவார்
 விடுதலை  கொடுப்பவர்  இயேசுவன்றோ
 வியாதிகள்  தீமைகள்வென்றுவிட்டோம்
 
 2.  ஆயன்  ஆட்டை  சுமப்பது  போல்
 ஆண்டவர்  நம்மைச்  சுமக்கின்றார்
 பசும்புல்  மேய்ச்சல்  நமக்குண்டு
 பயப்படாதே  சிறுமந்தையே
 
 3.  கண்ணின்  மணிபோல்  காக்கின்றார்
 கருத்தாய்  நம்மைப்  பார்க்கின்றார்
 கழுகு  போல்  சிறகின்  மேல்  வைத்து
 காலமெல்லாம்  நம்மைச்  சுமக்கின்றார்
 

Sumanthu Kaakkum Yesuvidam English Lyrics

 Sumanthu  Kaakkum  Yesuvidam
 Sumaikalai  Irakki  Vaiththiduvom
 
 1.  Thaayin  Vayittil  Thaangiyavar
 Thalai  Naraikkum  Varai  Thaangiduvaar
 Viduthalai  Koduppavar  Yesuvanto
 Viyaathikal  Theemaikalventuvittam
 
 2.  Aayan  Aatta  Sumappathu  Pol
 Aanndavar  Nammaich  Sumakkintar
 Pasumpul  Maeychchal  Namakkunndu
 Payappadaathae  Sirumanthaiyae
 
 3.  Kannnnin  Mannipol  Kaakkintar
 Karuththaay  Nammaip  PaarkKintar
 Kaluku  Pol  Sirakin  Mael  Vaiththu
 Kaalamellaam  Nammaich  Sumakkintar
#Father Berchmans #Viswasa Geethangal Vol 1 #Sumanthu Kakum Yesuvidam #Tamil & English Lyrics

Favorites

0