Unnathathin Aavi | உன்னதத்தின் ஆவியை | Viswasa Geethangal Vol 1 | Father Berchmans | Tamil & English Lyrics

Father Berchmans

Key: C #23
Font

உன்னதத்தின் ஆவியை Tamil Lyrics

 உன்னதத்தின்  ஆவியை
 உந்தன்  பக்தர்  உள்ளத்தில்
 ஊற்ற  வேண்டும்  இந்த  நாளிலே
 உலகமெங்கும்  சாட்சி  நாங்களே
 
 1.  பெந்தெகோஸ்தே  பெருவிழாவிலே
 பெருமழை  போல்  ஆவி  ஊற்றினீர்
 துயரமான  உலகிலே  சோர்ந்து  போகும்
 எங்களை
 தாங்க  வேண்டும்  உந்தன்  ஆவியால்
 
 2.  ஆவியின்  கொடைகள்  வேண்டுமே
 அயல்மொழியில்  துதிக்க  வேண்டுமே
 ஆற்றலோடு  பேசவும்  அன்பு  கொண்டு
 வாழவும்
 ஆவி  ஊற்றும்  அன்பு  தெய்வமே
 

Unnathaththin Aaviyai English Lyrics

 Unnathaththin  Aaviyai
 Unthan  Pakthar  Ullaththil
 Ootta  Vaenndum  Intha  Naalilae
 Ulakamengum  Saatchi  Naangalae
 
 1.  Penthekosthae  Peruvilaavilae
 Perumalai  Pol  Aavi  Oottineer
 Thuyaramaana  Ulakilae  Sornthu  Pokum
 Engalai
 Thaanga  Vaenndum  Unthan  Aaviyaal
 
 2.  Aaviyin  Kotaikal  Vaenndumae
 Ayalmoliyil  Thuthikka  Vaenndumae
 Aattalodu  Paesavum  Anpu  Konndu
 Vaalavum
 Aavi  Oottum  Anpu  Theyvamae
#Father Berchmans #Viswasa Geethangal Vol 1 #Unnathathin Aavi #Tamil & English Lyrics

Favorites

0