Visuvasathinaal Neethiman | விசுவாசத்தினால் நீதிமான் | Viswasa Geethangal Vol 1 | Father Berchmans | Tamil & English Lyrics

Father Berchmans

Key: G #25
Font

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் Tamil Lyrics

 விசுவாசத்தினால்  நீதிமான்  பிழைப்பான்
 விசுவாசியே  பதறாதே
 கலங்காதே  திகையாதே  விசுவாசியே
 கல்வாரி  நாயகன்  கைவிடாரே
 
 1.  தந்தை  தாயென்னை  வெறுத்திட்டாலும்
 பந்த  பாசங்கள்  அறுந்திட்டாலும்
 நிந்தை  தாங்கிட்ட  தேவன்  நம்மை
 சொந்த  கரங்களால்  அணைத்துக்  கொள்வார்
 
 2.  பிறர்வசை  கூறி  துன்புறுத்தி
 இல்லாதது  சொல்லும்போது
 நீ  மகிழ்ந்து  களிகூரு
 விண்  கைமாறு  மிகுதியாகும்
 
 3.  கொடும்  வறுமையில்  உழன்றாலும்
 கடும்  பசியினில்  வாடினாலும்
 அன்று  எலியாவை  போஷித்தவர்
 இன்று  உன்  பசி  ஆற்றிடாரோ
 

Visuvasathinaal Neethiman Pilaippaan English Lyrics

 Visuvasathinaal  Neethiman  Pilaippaan
 Visuvaasiyae  Patharaathae
 Kalangaathae  Thikaiyaathae  Visuvaasiyae
 Kalvaari  Naayakan  Kaividaarae
 
 1.  Thanthai  Thaayennai  Veruththittalum
 Pantha  Paasangal  Arunthittalum
 Ninthai  Thaangitta  Thaevan  Nammai
 Sontha  Karangalaal  Annaiththuk  Kolvaar
 
 2.  Pirarvasai  Koori  Thunpuruththi
 Illaathathu  Sollumpothu
 Nee  Makilnthu  Kalikooru
 Vinn  Kaimaatru  Mikuthiyaakum
 
 3.  Kodum  Varumaiyil  Ulantalum
 Kadum  Pasiyinil  Vaatinaalum
 Antu  Eliyaavai  Poshiththavar
 Intu  Un  Pasi  Aattidaaro
#Father Berchmans #Viswasa Geethangal Vol 1 #Visuvasathinaal Neethiman #Tamil & English Lyrics

Favorites

0