Yesu Nammodu Indru Aanantham | இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் | Viswasa Geethangal Vol 1 | Father Berchmans | Tamil & English Lyrics

Father Berchmans

Key: D #24
Font

இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் Tamil Lyrics

 இயேசு  நம்மோடு  இன்று  ஆனந்தம்
 இயேசு  நம்மோடு  என்றும்  ஆனந்தம்
 அல்லேலூயா  ஆர்ப்பரிப்போமே
 அல்லேலூயா  அகமகிழ்வோமே
 
 1.  காரிருள்  நம்மைச்  சூழ்ந்தாலும்
 கர்த்தர்  ஒளியாவார்
 ஒளியாய்  எழும்பி  சுடர்விடுவோம்
 உலகின்  ஒளிநாமே
 
 2.  வியாதிகள்  தொல்லைகள்  நடுவினிலே
 தேவனின்  வார்த்தை  உண்டு
 அவரின்  தூய  தழும்புகளால்
 குணம்  அடைகின்றோம்  நாம்
 
 3.  மனிதர்கள்  நம்மை  இகழ்ந்தாலும்
 மனமோ  தளர்வதில்லை
 கோதுமை  மணிபோல்  மடிந்திடுவோம்
 சிலுவையைச்  சுமந்திடுவோம்
 

Yesu Nammodu Intu Aanantham English Lyrics

 Yesu  Nammodu  Intu  Aanantham
 Yesu  Nammodu  Entum  Aanantham
 Allaelooyaa  Aarpparippomae
 Allaelooyaa  Akamakilvomae
 
 1.  Kaarirul  Nammaich  Soolnthaalum
 Karththar  Oliyaavaar
 Oliyaay  Elumpi  Sudarviduvom
 Ulakin  Olinaamae
 
 2.  Viyaathikal  Thollaikal  Naduvinilae
 Thaevanin  Vaarththai  Unndu
 Avarin  Thooya  Thalumpukalaal
 Kunam  Ataikintom  Naam
 
 3.  Manitharkal  Nammai  Ikalnthaalum
 Manamo  Thalarvathillai
 Kothumai  Mannipol  Matinthiduvom
 Siluvaiyaich  Sumanthiduvom
#Father Berchmans #Viswasa Geethangal Vol 1 #Yesu Nammodu Indru Aanantham #Tamil & English Lyrics

Favorites

0